கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியமூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்ப நீதி கேட்டு 3 வது நாளாக உடலை வாங்காமல் போராடி வருகின்றனர். இது சமூகவலைதளத்தில் justice for srimathi என்ற ஹஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து மாணவி ஸ்ரீமதி கடந்த 12ஆம் தேதி இரவு தான் தங்கியிருந்த விடுதியிலிருந்து இறந்து […]
