ரச்சிதா படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகைகளில் ஒருவர் ரச்சிதா. இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானார். அந்த தொடரில் நடித்த தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து, இவர் ”சரவணன் மீனாட்சி” சீரியலின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். மேலும், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ தொடரில் நடித்து வந்த இவர் சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். […]
