30 பந்துகளில் 140 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடிய ஷாருக்கானுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர் ஷாருக்கான். இவர் சையத் முஷ்டாக் , விஜய் ஹசாரே டிராபி தொடரில் அதிரடியாக விளையாடி பெஸ்ட் பினிஷராக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்கா தொடரில் இவரை சேர்க்காதது குறித்து தேர்வு குழு தலைவர் சேத்தன் ஷர்மாவிடம் கேள்வி […]
