தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் வம்சி இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”வாரிசு”. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், குஷ்பூ, சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த திரைப்படம் வரும் பொங்கலன்று ரிலீசாகிறது. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ தளபதி போன்ற பாடல் வெளியாகி […]
