கமலும், ரஜினியும் கூட்டணி அமைத்து விட்டால் கமல் தான் முதல்வர் வேட்பாளர் மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுச்செயலாளர் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா திரையுலகின் பிரபல நடிகரான கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே நல்ல வாக்கு சதவீதத்தை பெற்றார், அதேபோல் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பல கட்சிகள் வருகின்ற சட்டமன்ற தேர்தலை சாதகமாக பயன்படுத்தி விட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அதற்கான யுத்திகளை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் […]
