தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை குழந்தைகளை காரணம் காட்டி ரஜினி மனம் மாற்றியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தியை அறிந்த உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், சினிமா வட்டாரங்கள் என அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக அனைவரும் முயற்சித்து வருகின்றனர். இதில் குறிப்பாக ரஜினி தீவிரமாக முயற்சித்து வருகின்றார். குறிப்பாக மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவிற்காக சேர்ந்து வாழுங்கள் அவர்களை விட […]
