ரஜினியின் அண்ணாத்த படம் பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்துள்ளது. ஆனாலும் ரஜினி ரசிகர்களுக்கு இந்த படம் பலத்த ஏமாற்றத்தை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து ரஜினியின் அடுத்த பட இயக்குனர்களின் பட்டியல் பல இளம் இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டுள்ளது. இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத விதமாக ரஜினியின் தலைவர் 169 பட update வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் தனது 169 ஆவது படத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக […]
