ரஜினி 170 திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டாரானா ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகின்ற நிலையில் படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைவடைந்து இருக்கின்றது. இப்படம் ரசிகர்கள் இடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் படம் அடுத்த வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்பட இயக்குனர் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார். அவ்வபோது இத்திரைப்படம் […]
