தயாரிப்பாளர் ஜீவி தற்கொலை குறித்து கே.டி.குஞ்சுமோன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வனின் மகன்கள் ஜீவி மற்றும் மணிரத்தினம். ஜீவி சுஜாதா பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் “மௌனராகம்” திரைப்படத்தை தயாரித்தார். இத்திரைப்படமானது நல்ல வெற்றியை தந்தது. பிறகு தம்பி மணிரத்தினம் இயக்கத்தில் “அக்னி நட்சத்திரம்” திரைப்படத்தை தயாரித்தார். இதுவும் வெற்றியடைந்தது. இந்நிலையில் கே.டி.குஞ்சுமோன் “கடலை போட பொண்ணு வேணும்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஜீவி குறித்து கூறியுள்ளார். கமல் இயக்கத்தில் வெளியாகிய நாயகன் திரைப்படத்தில் […]
