தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தமிழகம் சென்று கொண்டிருக்கின்றது. ஒருபுறம் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தனது முடிவை கைவிட்டு பின்வாங்கினார். இதையடுத்து ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள பல நிர்வாகிகள் திமுக – அதிமுக என்று மாறி மாறி இணைந்து வருகின்றனர். ரஜினியின் உண்மை விசுவாசமும், நெருங்கிய தீவிர ஆதரவாளராக இருந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் […]
