முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மூத்த நிர்வாகிகள் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 136 அடி இருந்தபோது தண்ணீரைத் திறந்துவிட்டதாக கூறி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே விளக்கம் அளித்தார். தமிழக நீர்வளத் துறை அலுவலர்களால் அணையின் மதகுகள் திறக்கப்பட்டதாகவும், அந்த நேரத்தில் கேரள நீர்வளத்துறை அமைச்சர் அங்கு […]
