இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் “ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கும் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினி நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இதனை அடுத்து “சன் பிக்சர்ஸ்” நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். இந்நிலையில், […]
