நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. இதையடுத்து படக்குழுவில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ரஜினிக்கு கொரோனா இல்லை உறுதி செய்யப்பட்டது. எனினும் ரஜினி ரத்த அழுத்தம் காரணமாக அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் ரத்த அழுத்தம் சீராக இல்லை என்பதால் ஒய்வு […]
