தமிழகத்தில் தனிக் கட்சி தொடங்குவது பற்றி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முக. அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி மற்றும் கமல் என நடிகர்கள் கட்சி தொடங்கியுள்ளனர். அது மட்டுமன்றி அனைத்து கட்சியினரும் ஒருவருக்கு ஒருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் […]
