Categories
சினிமா தமிழ் சினிமா

“பிறர் உழைப்பை அங்கீகரித்து மனதார பாராட்டும் அன்பு உள்ளம்”….. நெகிழ்ச்சியாக ட்விட் செய்த கார்த்தி….!!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பாராட்டிய ரஜினி மற்றும் கமலுக்கு நடிகர் கார்த்தி நன்றி தெரிவித்துள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றார்கள். மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைதுள்ளார். இத்திரைப்படத்தின் முதல் பாகம் சென்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவை முறியடிப்போம்… முத்தரசன் பேட்டி…கருணாநிதி,ஜெயலலிதா இடத்தை யாரும் நிரப்பமுடியாது…!!!

ரஜினி மற்றும் கமல் ஒரு போதும் கருணாநிதி,ஜெயலலிதாவின் வெற்றிடத்தை நிரப்ப முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி அளித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தேனி மாவட்டத்தில் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியது, பா.ஜ.க வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வென்று விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறது. ஆனால் அவர்களின் கனவை நாங்கள் முறியடிப்போம். அதுவே எங்கள் முதல் பணி. ஜாதி மத பேதமற்ற பொதுவுடைமை சமுதாயத்தை […]

Categories

Tech |