Categories
சினிமா தமிழ் சினிமா

ஜிவி பிரகாஷின் ‘அடங்காதே’… ரஜினி குறித்து விமர்சனம்…. சர்ச்சை காட்சிகள் நீக்கம்….!!!

ஜிவி பிரகாஷின் ‘அடங்காதே’ திரைப்படத்தில் இருக்கும் சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நடிகர் ஜிவி பிரகாஷ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ திரைப்படம் சமீபத்தில் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் ரஜினி கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவதாக அறிவித்த விஷயங்களை விமர்சிப்பது போன்று சர்ச்சையான காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதனை கண்ட தணிக்கைக் குழுவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து இப்படத்திற்கு சான்றிதழ் அளிக்கவும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவுக்கு அடுத்த ஷாக்… கைகோர்த்த ரஜினி ரசிகர்கள்… மாஸ் காட்டும் தமிழக பாஜக …!!

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. முன்னதாக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான வியூகங்களை வகுத்து வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட திமுக தலைவர் மு க ஸ்டாலின் அக்கட்சியின் தலைமையகத்தில் ஒட்டுமொத்த நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில், சட்டமன்ற உறுப்பின்னர், மக்களவை உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள்,  நகர – பேரூர் கழக பிரதிநிதிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய மு.க ஸ்டாலின் இந்த தேர்தலில் […]

Categories

Tech |