மக்களுக்கு அரசியல் எழுச்சி வர வேண்டும், பின்னர் நான் அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். கடந்த 12ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் ? கட்சியின் பெயரை அறிவிப்பார் ? என்றெல்லாம் எதிர்பார்த்திருந்த நிலையில் அரசியல் மாற்றும் ஆட்சி மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்று கூறி ஒரு எழுச்சி மக்களிடம் ஏற்பட்ட பிறகுதான் அரசியல் வருவேன் என அவர் வைத்துள்ள 3 திட்டங்கள் குறித்து […]
