நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் இதழ் நடத்திய விழாவில் பெரியார் குறித்து சர்சையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசியது சர்சையை ஏற்படுத்தியது. சேலத்தில் திராவிடர் கழகம் சார்பாக பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் , கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்துச் சென்றதாகவும் பேசி பரப்பரப்பை ஏற்படுத்தினார். ரஜினியின் இந்த கருத்துக்கு திராவிட […]
