சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பழைய வீடியோவொன்று தற்போது வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் புதிதான சாதனையை படைத்திருக்கின்றார். இவரை குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை என அனைவருக்கும் பிடித்துவிடும். இவரின் முதல் படம் பாலச்சந்தரின் இயக்கத்தில் “அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தின் வாயிலாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதலில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் இடையில் வில்லனாகவும் நடித்தார். பிறகுதான் […]
