ரஜினிகாந்த அரசியலில் இருந்து விலகுவதாக கூறியதற்கு சீமான் தனது கருத்தை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க இருந்த நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அவர் ஓய்வெடுக்குமாறு மருத்துவமனை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளது. இதனால் ரஜினி அரசியலில் கட்சியை ஆரம்பிப்பாரா? மாட்டாரா? என்று குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி தான் அரசியலிலிருந்து விலகுவதாகவும், தன்னை நம்பி வந்தவர்களை பலிகடாவாக ஆக்க விரும்பவில்லை […]
