Categories
Uncategorized உலக செய்திகள்

ரஷ்யாவின் ஏவுகணை சோதனை: ” எதிரிகளே கொஞ்சம் ஜாக்கிரதை….!! அதிபர் புதின் பேச்சு

சாத்தான்-2 என்று அழைக்கப்படும் ரஷ்யாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய அதிபர் புதினின் கூற்றுப்படி இது வெல்லமுடியாத ஆயுதம் என்பதாகும். 200 டன் எடையுள்ள இந்த ஏவுகணை அணுசக்தி பொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. அதோடு இந்த ஏவுகணை குறுகிய ஆரம்ப ஊக்க சக்தியுடன் செயல்படும் திறன் கொண்டதாகும். இது தொடர்பாக ரஷ்யா அதிபர் புதின் கூறியதாவது, “சாம்ராட் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை […]

Categories
Uncategorized

பிரபல நாட்டில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து…. 11 பேர் பலியான சோகம்….!!

ரஷ்யாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். ரஷ்யாவின் செர்பியா மாகாணத்தில் உள்ள லிஸ்ட்யாஸ்னியா நிலக்கரி சுரங்கத்தில் 280 தொழிலாளிகள் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் 820 அடி ஆழத்தில் நிலக்கரி வெட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நிலக்கரிச் சுரங்கத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் பல தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்பு […]

Categories
உலக செய்திகள்

1 கோடி பேர் பாதிப்பு…. 5 லட்சம் பேர் உயிரிழப்பு… சுழன்று அடித்த கொரோனா …!!

உலகளவில் கடந்த அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 5 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் 1 கோடி 81 ஆயிரத்து 545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து  ஆயிரத்து 298  நபர்கள் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 1  லட்சத்து 28 ஆயிரத்து 152 பேர் […]

Categories
உலக செய்திகள்

ரஷியா அளித்த மருத்துவ உபகரணங்கள்.. பல உயிர்களை காப்பாற்றும் – அதிபர் ட்ரம்ப்

அமெரிக்காவிற்கு ரஷியா அதிபர் வழங்கிய மருத்துவ உபகரணங்கள், பலரது உயிரை காப்பாற்றும் என அதிபர் ட்ரம்ப் கூறினார். உலகையே நிலைகுலைய செய்யும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  சீனாவில் இருந்து உருவெடுத்தது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் தற்போது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நாட்டில் தற்போதைய நிலவரப்படி, 2 லட்சத்து 77 ஆயிரத்து 161 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதல் காரணமாக 7 ஆயிரத்துக்கும் 392 பேருக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த தொற்றினால் ஏற்படும் […]

Categories

Tech |