தமிழில் தற்போது செவ்வந்தி என்ற தொடரில் நடித்து வருபவர் நடிகை திவ்யா. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திவ்யாவுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் ஆகி 5 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த திவ்யா 2-வதாக செல்லம்மா தொடரில் நடித்து வரும் சீரியல் நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் 2 பேரும் கேளடி கண்மணி சீரியலில் நடித்த போது காதலிக்க தொடங்கியுள்ளனர். இவர்கள் திருமணம் செய்து கொள்ள […]
