கேரள பெண்ணான மாளவிகா மோகனன் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த “பட்டம் போல” படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பிறகு இவர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த “பேட்ட” படத்தில் நடித்தார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான “மாஸ்டர்” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து நடித்துள்ளார். இவர் தற்போது தனுஷின் நடிப்பில் வெளியான “மாறன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் மூலம் ரசிகர்களுடன் […]
