அஜித் மற்றும் விஜய் இருவரும் வாக்களிக்க வந்த விதம் குறித்து சமூக வலைத்தளங்களில் சுவாரஸ்ய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அவர்கள் அணிந்திருந்த மாஸ்க்கும், சைக்கிளும் பெரும் வைரலாகி வருகிறது. தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்களும் திரைப் பிரபலங்களும் வாக்களித்து தங்களுடைய ஜனநாயகக் கடமை ஆற்றி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் அஜித் அவரவருக்குரிய வாக்குச்சாவடிகளில் சென்று காலை 9. 30 மணியளவில் வாக்களித்தனர். அதில் குறிப்பாக, நடிகர் விஜய் […]
