தமிழ் சினிமாவில் முன்னணி மற்றும் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். அஜித் நடிக்க, வினோத் இயக்க உருவாகியுள்ள படம் வலிமை. இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படத்திலிருந்து ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் வரும் புத்தாண்டு அன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன. அதேபோன்று இளையதளபதி விஜய் நடித்த பீஸ்ட் படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் […]
