அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்த திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் கே எஸ் ரவிக்குமார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் – பதான், நீயா ஜார்ஜ், கனிகா, மிருனாளினி, ஜான்விஜய் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. மேலும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கின்ற பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் […]
