சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 155 ரன்கள் இலக்கை விரட்டிய ஐதராபாத் அணி 17.4 ஓவர்களில் 155/2 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்தது. சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 75 ரன்கள், ராகுல் திரிபாதி 39 ரன்கள், வில்லியம்சன் 32 ரன்கள் எடுத்தனர். 210 ரன்களையே அடிக்க விட்டோம். 154 தான அடிச்சுக்கோ உங்க என்ற மாதிரி இருந்தது சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு. ஐபிஎல் […]
