தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஜய் நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் திரைத்துறைக்கு வந்து தற்போது 30 வருடங்கள் நிறைவடைந்துள்ளதால் விஜய் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் தேனி மாவட்டம் செங்குளத்துப்பட்டி பகுதியில் உள்ள சத்தியாகிரக சேவா கோவிலில் தளபதி விஜய் சினிமா துறையில் சிறந்து விளங்கி நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என்பதற்காக விஜய் ரசிகர்கள் யாகம் வளர்த்து பூஜை செய்ததோடு பொதுமக்களுக்கு அன்னதானமும் […]
