நடந்த இரண்டு போட்டிகளிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ,தோல்வியடைதற்கு ரசிகர்கள் கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர் . நேற்று நடந்த 9 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின .இதில் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி, மும்பை இந்தியன்ஸ் வெற்றியை கைப்பற்றியது.முக்கியமாக மும்பை அணியின் பவுலிங் சிறப்பாக அமைந்ததே வெற்றிக்கு காரணமாக இருந்தது .மும்பை இந்தியன்ஸ் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் ஹைதராபாத் அணி திணறியது. எனவே 19.4 ஓவர்களிலேயே அனைத்து […]
