தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் அண்மையில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை கௌதம் மேனன் இயக்க ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் குஜராத்தி நடிகையான சித்தி இதானி தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த சித்தி தற்போது ஆர்யாவுடன் இணைந்து ஒரு புதிய […]
