தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கார்த்தி தன் முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை பதித்தார். அதன்பிறகு கார்த்திக் நடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மூலம் முன்னணி நடிகராக மாறினார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று […]
