பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடித்துள்ள பதான் திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு நடிகர் ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் நயன்தாரா மற்றும் பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் அண்மையில் தன்னுடைய […]
