தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். இவர் தமிழில் நானி நடித்த வெப்பம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு நித்யா மேனன் 24, ஓகே கண்மணி, மெர்சல், காஞ்சனா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தார்.சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நித்யா மேனன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. நடிகை நித்யா மேனன் சமீபத்தில் ஒரு […]
