கேஜிஎஃப் மூன்றாம் பாகம் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டதை கேட்ட ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். சென்ற 2018 ஆம் வருடம் யாஷ் நடிப்பில் கேஜிஎஃப் திரைப்படத்தின் பாகம்-1 ரிலீசானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளியது. இதையடுத்து 4 வருடங்களுக்கு பிறகு கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சென்ற மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளிக் குவித்தது. மேலும் ஆயிரம் கோடி வசூலை அள்ளி சாதனை படைத்துள்ளது. இதனால் ரசிகர்களுக்கு […]
