Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… மீண்டும் மன்மதனா….? 50-வது படத்தில் சிம்பு எடுத்த அதிரடி முடிவு…. புதிய தகவலால் எகிறும் எதிர்பார்ப்பு….!!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். ரசிகர்களால் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் சிம்பு குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். நடிகர் சிம்பு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். ஏனெனில் தன் மனதில் பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேசுவதால் சிம்பு மீது பல்வேறு விதமான சர்ச்சைகள் எழுந்தது. அதோடு சில காலங்களாக சிம்பு நடிப்பில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்திக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகருக்கு வில்லனாகும் வடிவேலு…. எந்த படத்தில் தெரியுமா….? புதிய தகவலால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!

தமிழ் மொழியில் ரிலீசான என் ராஜாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வைகைப்புயல் வடிவேலு. கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கொடிகட்டி பறக்கிறார். நடிகர் வடிவேலுவின் காமெடி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் படியாகவே இருக்கும். அதன் பிறகு இணையதளத்திலும் நடிகர் வடிவேலுவின் டயலாக்கை தான் மீம்ஸ்களாக போட்டு தெறிக்க விடுவார்கள். நடிகர் வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் மற்றும் மாமன்னன் போன்ற திரைப்படங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விண்ணைத்தாண்டி வருவாயா 2″….. மீண்டும் இணையும் சிம்பு-திரிஷா ஜோடி…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான  நடிகராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகரானார். அதன் பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். சிம்பு ஒரு நடிகராக மட்டுமின்றி இயக்குனர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர். சிம்பு இயக்கத்தில் மன்மதன் மற்றும் வல்லவன் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. சமீபத்தில் சிம்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது வேற லெவல்!…. பிரம்மாண்ட இயக்குனருடன் மீண்டும் இணையும் ரஜினி?…. செம ஆவலில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 170-வது மற்றும் 171-வது திரைப்படத்திற்கு லைகா நிறுவனத்துடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது! தளபதி 67 திரைப்படத்தில் சிம்பு இணைகிறாரா….? அப்ப மரண மாஸா இருக்குமே….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, சாம் போன்றோர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் விஜய் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இதனால் வாரிசு படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் இயக்குனர் லோகேஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாதி முடிஞ்சிது… இன்னும் 30 நாள் தான்… விரைவில் தயாராகும் கைதி 2…!!!

கார்த்தியின் கைதி படத்தின் 2-ஆம் பாகம் விரைவில் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதி படம் 2019ல் ரிலீசாகி பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டும் வருகிறது. ஜப்பானிலும் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து கைதி 2-ஆம் பாகம் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் வலை தளத்தில் ஆர்வத்தை பதிவிட்டு வருகிறார்கள். கைதி 2- ஆம் பாகத்துக்கான பெரும்பகுதி காட்சிகளை முதல் பாகம் எடுக்கும் போதே படம் ஆக்கிவிட்டதாகவும், 30 நாட்கள் […]

Categories

Tech |