Categories
சினிமா தமிழ் சினிமா

“திருச்சிற்றம்பலம் படத்தை பார்க்க வந்த தனுஷ் ரசிகர்கள்”…. எல்லையை மீறிய அட்ராசிட்டி….!!!!!!

திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் செய்த அட்டகாசத்தால் பிரபல திரையரங்கின் ஸ்கிரீன் கிழிக்கப்பட்டது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். என்னதான் முன்னணி நடிகராக பழமொழிகளில் நடித்து பிரபலமான நடிகராகவும் இருந்தாலும் அவரின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க தனது அடுத்த படத்தின் மூலமாக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் இணைப்பில் நடிகர் தனுஷ் உள்ளார். […]

Categories

Tech |