இன்று விஜய் தனது ரசிகர்களையும் ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் பனையூரில் சந்தித்து பேசுகின்றார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். பொங்கலுக்கு வெளியாக உள்ள இத்திரைப்படம் ஆந்திராவிலும் வெளியாக உள்ளது. இதற்கான விளம்பரங்கள் செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென ஆந்திராவில் படம் பொங்கலன்று வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கின்றது. சென்ற ஐந்து வருடங்களாக விஜய் ரசிகர்களை சந்திப்பது கொரோனா […]
