சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடினார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் நேற்று பிரின்ஸ் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் ஏன் அண்ணா இவ்வளவு சோர்வாக இருக்கிறீர்கள்? உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் என தனது கவலையை கூறினார். அதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், என்னிடம் எல்லோரும் ஏன் இப்படி சோர்வாக இருக்கீங்க? உடம்பு சரியில்லையா? என கேட்கிறார்கள். வேறு […]
