தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரீநிதி செட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன், இர்ஃபான் பதான், ரோபோ சங்கர், ரோஷன் மேத்யூ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை லலித்குமார் தயாரிக்க, இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் […]
