தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் விஜய் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று பல ஹீரோயின்கள் ஆசைப்படுவார்கள். அப்படி நடிகர் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்று வெளிப்படையாக கூறியவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு என்ற […]
