நடிகர் ரஜினியின் அடுத்த படத்தின் தலைப்பு வெளியான நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது திரைப்படத்திற்கு ஜெயிலர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தலைப்பு வெளியான நிலையில் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் அதைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஜெயிலர் போஸ்டரில் ஒரு கத்தியில் ரத்தம் சொட்ட சொட்ட இருக்கிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் படம் அதிரடியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து […]
