தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தான் தற்போதைய லேட்டஸ்ட் கிரஷ். இவர் கன்னட சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், தெலுங்கில் வெளியான கீதாகோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா என்ற திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த சாமி சாமி என்ற பாடலின் மூலம் ராஷ்மிகா மந்தனா மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு நடிகை ராஷ்மிகாவுக்கு பாலிவுட் சினிமாவில் பட வாய்ப்புகள் […]
