தமிழ், தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ரம்யா. இவர் தனுஷ் உடன் நடித்த பொல்லாதவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் இன்றும் பிரபலம். அதன்பிறகு ஒரு கட்டத்தில் திரைத்துறையில் இருந்து விலகிய ரம்யா காங்கிரஸ் கட்சியில் இணைந்து மண்டியா தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டார். இவர் தற்போது அரசியலில் இருந்து விலகி மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தற்போது உத்தர கன்னடா என்ற திரைப்படத்தில் நடித்து வரும் […]
