அமெரிக்கா நாட்டின் நெப்ராஸ்காவில் உள்ள ஒமாஹா என்ற நகரத்தில் ஒரு ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றது. இதில் பெரும் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கள் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குடிமக்கள் தங்கள் வீடுகளை காலி செய்யும்படி அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் இரவு முதல் பரவத் தொடங்கிய தீ, எல்லா இடத்திலும் பரவி தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கடுமையான தீ […]
