அகமதாபாத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் கணேஷ் நகர் அருகே ரசாயன கிடங்கு ஒன்று இருக்கிறது. அங்கு இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதனால் தொடர்ந்து கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எட்டு பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கட்டிட இடிபாடுகளில் இருந்து 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர் என […]
