நாம் வீட்டில் பயன்படுத்தும் உணவு வகைகளில் ரசம் முக்கிய பங்கு வகிக்கிறது. எவ்வளவு உணவு உண்டாலும் அந்த உணவை ஜீரணிப்பதற்கு ரசம் முக்கியமானதாகும்.இதனை தயாரிப்பதற்கு தேவையான ரெசிபிகளை நாம் வீட்டிலேயே தயார் செய்யலாம். தேவையான பொருள்கள். மிளகாய் வற்றல் – 100 கிராம். தனியா – 250 கிராம். நல்ல மிளகு – 100 கிராம். சீரகம் -100 கிராம். துவரம் பருப்பு -125 கிராம். விரளி மஞ்சள் -50கிராம். காய்ந்த கறிவேப்பிலை – தேவையான அளவு. […]
