நடிகை கீர்த்தி சுரேஷ் ரங்தே படப்பிடிப்பு புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய், சூர்யா உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் அண்ணாத்த, சாணிக் காயிதம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். Singing along, note on note by the sunset is […]
