பெரம்பலூரில் 100% வாக்களிக்க வேண்டும் என்று மகளிர் சுய உதவிக்குழுவினர் ரங்கோலி கோலம் போட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிக்க வேண்டுமென்று பல்வேறு மாவட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்பு கையெழுத்து இயக்கம், மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரங்கோலி கோலம் வரைதல் போன்ற நிகழ்ச்சிகள் பெரம்பலூரில் நேற்று […]
