Categories
சினிமா தமிழ் சினிமா

முக்கிய திரைப்பிரபலங்கள் வெளியிட்ட ”ரங்கோலி” படத்தின் போஸ்டர்…. செம வைரல்….!!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் வசந்த்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் வாலி மோகன்தாஸ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”ரங்கோலி”. இந்த படத்தை கோபுரம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பாக கே. பாபு ரெட்டி மற்றும் ஜி. சதீஷ்குமார் தயாரிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி வாலி மோகன்தாஸ் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பிரார்த்தனா மற்றும் ஹமரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கே. எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரங்கோலி” படத்தின் புதிய அப்டேட்…. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு….!!!

ரங்கோலி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் உதயா மற்றும் இயக்குனர் விஜய் அவர்களின் சகோதரியின் மகன் ஹமரேஷ் ரங்கோலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரார்த்தனா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்த படத்தை வாலி மோகன் தாஸ் இயக்க, கோபுரம் ஸ்டூடியோஸ் சார்பில் ஜி. சதீஷ்குமார் மற்றும் கே. பாபு ரெட்டி தயாரித்துள்ளனர். இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ள ரங்கோலி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு […]

Categories
தேசிய செய்திகள்

ரங்கோலியில் நீரஜ் சோப்ரா… புதுச்சேரி பெண்ணின் அசத்தல் ஓவியம்… குவியும் பாராட்டு…!!!

ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவின் உருவத்தை புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் ரங்கோலி ஓவியமாக தீட்டி உள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்தியாவிற்கு ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கமும், பளுதூக்குதலில் மீராபாய் சானு, மல்யுத்தத்தில் ரவிக்குமாரும் வெள்ளிப் பதக்கம் வென்றனர். குத்துச்சண்டையில் லவ்லினா, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, மல்யுத்தத்தில் பஜ்ரங் பூனியா, ஹாக்கி அணியினர் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர். இந்நிலையில் […]

Categories

Tech |