பிக்பாஸ் புகழ் சாக்ஷி அகர்வாலின் அடுத்த படம் நேற்று பூஜையுடன் தொடங்கியது. பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மிகவும் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் தற்போது சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். பிரவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அடுத்து நடிக்கும் படம் நேற்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. “தி நைட்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் கதை, திரைக்கதை, […]
